Monday, 27 October 2014

Aisvariam garden Launching Function - 28/09/2014 Part 1

         Aisvariam garden Launching Function - 28/09/2014 Part 1

Monday, 6 October 2014

SHRI AISVARIAM GARDEN

    SHRI AISVARIAM GARDEN

Placed on Uthupatti ( Kovilpatti to Kurumalai, Kadambur Mainroad )
2.30 cent just Rs 33,000 only.
Near Places
1.Madurai to Kanniyakumari NH7 only 3 Kms
2.Uthupatti Navaneetha Krishnan Kovil only 1 km
3.Kurumalai only 2 Kms
4.Kadambur Only 5Kms
5.Kumarapuram Railway Station Only 1Km
6.Hotel Sri Saravana Bhavan (Highway Hotel ) Only 3 Kms
And More Important This Place is From Kovilpatti Only 7 Kms and
 
à 20 to 23 Feet Road
 
à Plots are full fenced
Limited Plots are Available Hurry Up.

For More Details
SHRI AISVARIAM MARKETING PRIVATE LIMITED

NO 43E, MKS CORNER PLAZA
MATHANKOVIL STREET
KOVILPATTI – 628501
PH : 04632 - 234885
MOB : 8122466325, 8015091885, 9092919219



       SHRI AISVARIAM GARDEN - LAND BROUCHER


        SHRI AISVARIAM GARDEN - LAND LAYOUT



வாழ்க வையகம்!                                    வாழ்க வளமுடன்!    

அன்பு நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம்,
                      உங்கள் ஸ்ரீ ஐஸ்வர்யம் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் உங்களுக்காக மிகக் குறைந்த விலையில் வீட்டுமனைகள் அறிமுகபடுத்தி உள்ளதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம், உங்களின் மேலான தகவல்களுக்காக இங்கே வீட்டுமனைகளின் தகவல்கள் இணைத்து உள்ளோம் உங்கள் மேலான ஆதரவை எதிர்பார்க்கும்.

க.கண்ணன் 
ஸ்ரீ ஐஸ்வர்யம் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட்
கோவில்பட்டி
+91 8122466325

Monday, 29 September 2014

    Shri Aisvariam Garden Function

                                28-09-2014





























































































































































சுற்றுபுற சுகாதாரப் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் விழா!


DSC_2085DSC_2128கோவில்பட்டி அருகே ஊத்துபட்டியில் ஸ்ரீஐஸ்வர்யம் தொண்டு நிறுவனம் சார்பில் சுற்றுப்புற சுகாதாரப் பாதுகாப்பை வலியுறுத்தி 500 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும்; விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீஐஸ்வர்யம் தொண்டு நிறுவன உறுப்பினர் வே.செண்பகராஜ் வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீஐஸ்வர்யம் தொண்டு நிறுவன நிறுவனர் க.கண்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீஐஸ்வர்யம் தொண்டு நிறுவன மேலாளர் எல்.மைக்கேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் கிளப் பொருளாளர் அரிமா.ஆர்.எட்டப்பன் கலந்து கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், மற்றும் பரிசுகளை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கோவில் அரிமா சங்கத்தின் பட்டயத்தலைவர் அரிமா.ஜி.முருகேசன், தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் முருகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கனகசபாபதி, மணி, கணபதி, மகாராஜன், ராஜ், சண்முகராஜ், கலைச்செல்வன், பாப்பையா, அ.கண்ணன், பரமசிவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அழகம்மாள் நன்றியுரை வழங்கினார். முன்னதாக விழா ஏற்பாடுகளை ஸ்ரீஐஸ்வர்யம் தொண்டு நிறுவனம் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
-கோ.சரவணக்குமார்.


Updated: September 29, 2014 9:28 am — 09:28

Text Widget

Blog Archive

Social Icons